ஐரோப்பிய நாடான பிரான்சில் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பிரச்னைகளை முன்வைத்து, அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சில தினங்களாகவே அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, வீதிகளில் பேரணி சென்ற மக்கள், நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் உட்பட முக்கிய நகரங்களில் இளைஞர்கள் ஒன்று கூடி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினர். போராட்டம் கலவரமாக மாறியது. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
01:16Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
02:02Dinamalar Cinema · அக் 22, 2026
01:46Dinamalar Cinema · அக் 22, 2026
01:36Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
11:34Dinamalar Cinema · அக் 15, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!