சாட்டை துரைமுருகன் மீது வழக்குபதியும் தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூ டியூபருமான சாட்டை துரைமுருகன், 14ம் தேதி வீடியோ வெளியிட்டுள்ளார் அதில், மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியை தவெகவுடன் தொடர்பு படுத்திய பேசியதாக தெரிகிறது.
16:46Dinamalar Cinema · நவ 18, 2026
17:12Dinamalar Cinema · நவ 18, 2026
26:35Dinamalar Cinema · நவ 18, 2026
01:28Dinamalar Cinema · நவ 18, 2026
01:16Dinamalar Cinema · நவ 18, 2026
28:15Dinamalar Cinema · நவ 18, 2026
02:58Dinamalar Cinema · நவ 18, 2026
01:38Dinamalar Cinema · நவ 18, 2026
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
28:44Dinamalar Cinema · நவ 14, 2026
10:06Dinamalar Cinema · நவ 13, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!