தண்டவாளத்தில் மண் சரிவு தடம் புரண்ட என்ஜின் கன்னியாகுமரி, கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த சூழலில் குமரி-கேரள எல்லை பகுதியான பாறசாலை அருகே இன்று அதிகாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிந்தது. அப்போது அங்கு வந்த பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் இதில் சிக்கி தடம் புரண்டது.
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
01:38Dinamalar Cinema · அக் 18, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
01:56Dinamalar Cinema · அக் 15, 2026
11:34Dinamalar Cinema · அக் 15, 2026
03:25Dinamalar Cinema · அக் 15, 2026
03:40Dinamalar Cinema · அக் 15, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!