தமிழக மீனவர்களை வேட்டையாடிய முரசு புயல்? கிடைத்தது 6 சடலங்கள் கண்ணீரில் காசிமேடு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்.29ம் தேதி 9 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். ஆந்திராவின் ராமாயப்பட்டினம் துறைமுகம் நோக்கி சென்ற போது, விசைப்படகின் இன்ஜின் பழுதானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மீனவர்கள் பற்றியோ, விசைப்படகு குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. முரசு புயலின் கோர தாண்டவத்தில் படகு சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
:52Dinamalar Cinema · நவ 10, 2026
01:18Dinamalar Cinema · நவ 10, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
05:45Dinamalar Cinema · நவ 08, 2026
03:54Dinamalar Cinema · நவ 07, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
08:16Dinamalar Cinema · நவ 06, 2026
08:30Dinamalar Cinema · நவ 06, 2026
04:17Dinamalar Cinema · நவ 06, 2026
08:02Dinamalar Cinema · நவ 06, 2026
26:34Dinamalar Cinema · நவ 06, 2026
08:51Dinamalar Cinema · நவ 06, 2026
08:22Dinamalar Cinema · நவ 05, 2026
03:08Dinamalar Cinema · நவ 05, 2026
11:49Dinamalar Cinema · நவ 05, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!