கராச்சி கடற்கரையில் SEA SPARK 2026 என்ற பெயரில் பாகிஸ்தான் கடற்படை பயிற்சி நடத்தி வந்தது. இதில் பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ். ஹுனைன் என்ற ரோந்து கப்பல் சர்வதேச கடல் பகுதியில் நுழைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய போர்க்கப்பலை நோக்கி அதிவேகமாக வந்தது. சர்வதேச கடல் பயண விதிகளுக்கு மாறாக பாகிஸ்தான் கப்பல் இயக்கப்பட்டதால் இந்திய போர்க்கப்பல் மீது மோதியது.
17:12Dinamalar Cinema · செப் 16, 2026
14:24Dinamalar Cinema · செப் 16, 2026
30:31Dinamalar Cinema · செப் 15, 2026
03:09Dinamalar Cinema · செப் 15, 2026
04:22Dinamalar Cinema · செப் 15, 2026
05:53Dinamalar Cinema · செப் 15, 2026
06:29Dinamalar Cinema · செப் 15, 2026
01:35Dinamalar Cinema · செப் 14, 2026
01:17Dinamalar Cinema · செப் 14, 2026
05:05Dinamalar Cinema · செப் 14, 2026
01:53Dinamalar Cinema · செப் 14, 2026
03:47Dinamalar Cinema · செப் 13, 2026
22:44Dinamalar Cinema · செப் 12, 2026
07:03Dinamalar Cinema · செப் 11, 2026
05:30Dinamalar Cinema · செப் 11, 2026
12:11Dinamalar Cinema · செப் 10, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!