மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது. அதன்படி, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, 01.07.2026 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி, தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
02:35Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
09:14Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
26:39Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
02:47Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
1கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!