கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்! ஐஜி காமினி விசாரணை துவக்கம்! கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக கலெக்டர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங்கும், விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாக ஐஜி காமினியும் நியமிக்கப்பட்டனர்.
01:31Dinamalar Cinema · நவ 28, 2026
01:23Dinamalar Cinema · நவ 28, 2026
06:53Dinamalar Cinema · நவ 28, 2026
04:33Dinamalar Cinema · நவ 28, 2026
:06Dinamalar Cinema · நவ 28, 2026
:29Dinamalar Cinema · நவ 28, 2026
01:44Dinamalar Cinema · நவ 28, 2026
01:42Dinamalar Cinema · நவ 27, 2026
17:43Dinamalar Cinema · நவ 27, 2026
06:34Dinamalar Cinema · நவ 27, 2026
26:00Dinamalar Cinema · நவ 27, 2026
04:56Dinamalar Cinema · நவ 26, 2026
:04Dinamalar Cinema · நவ 26, 2026
06:17Dinamalar Cinema · நவ 25, 2026
22:23Dinamalar Cinema · நவ 25, 2026
23:08Dinamalar Cinema · நவ 24, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!