உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கிங் ஜார்ஜ் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு ஆளாவதாக புகார் எழுந்தது. அரசாங்க கல்வி நிறுவனமான இங்கு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் பல்வேறு வகைகளில் தொந்தரவு செய்துள்ளனர். குறிப்பாக, தினமும் வகுப்புக்கு செல்லும் முன், சீனியர்களை பார்த்து வணங்கிவிட்டு, பிரணாம் மஹோதயா அதாவது வணக்கம் ஐயா அல்லது வணக்கம் மேடம் எனக் கூறிவிட்டுத் தான் செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
06:53Dinamalar Cinema · நவ 28, 2026
04:33Dinamalar Cinema · நவ 28, 2026
:06Dinamalar Cinema · நவ 28, 2026
:29Dinamalar Cinema · நவ 28, 2026
09:16Dinamalar Cinema · நவ 28, 2026
01:22Dinamalar Cinema · நவ 27, 2026
17:43Dinamalar Cinema · நவ 27, 2026
06:34Dinamalar Cinema · நவ 27, 2026
01:07Dinamalar Cinema · நவ 27, 2026
26:00Dinamalar Cinema · நவ 27, 2026
04:56Dinamalar Cinema · நவ 26, 2026
:04Dinamalar Cinema · நவ 26, 2026
06:17Dinamalar Cinema · நவ 25, 2026
22:23Dinamalar Cinema · நவ 25, 2026
23:08Dinamalar Cinema · நவ 24, 2026
28:26Dinamalar Cinema · நவ 21, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!