மனு தந்தா எல்லாம் சரியாகிடுமா? 5 மாசமா ஒரு அப்டேட் கூட இல்லை மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது பிரச்னைகளுக்கு தீர்வாகிவிடுமா? என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவராக இருந்த செல்வராஜ் ராஜிநாமா கடந்த ஜூன் 28ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9ம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது.
16:46Dinamalar Cinema · நவ 18, 2026
17:12Dinamalar Cinema · நவ 18, 2026
26:35Dinamalar Cinema · நவ 18, 2026
06:37Dinamalar Cinema · நவ 18, 2026
28:15Dinamalar Cinema · நவ 18, 2026
28:46Dinamalar Cinema · நவ 17, 2026
21:15Dinamalar Cinema · நவ 17, 2026
04:58Dinamalar Cinema · நவ 17, 2026
09:51Dinamalar Cinema · நவ 16, 2026
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
07:05Dinamalar Cinema · நவ 16, 2026
01:16Dinamalar Cinema · நவ 15, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
28:44Dinamalar Cinema · நவ 14, 2026
10:06Dinamalar Cinema · நவ 13, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!