கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! | அருண் - அர்ச்சனா காதலை கன்பார்ம் செய்த புகைப்படம்! | 'ஜெய் ஹிந்த்' என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை! | நலமாக இருக்கிறேன்: ஸ்ருதிஹாசன் தகவல் | டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா |
அஞ்சான் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தணிக்கை அதிகாரிகள் படத்தை மிகவும் ரசித்து பார்த்தனர், படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து யு சான்று கொடுத்துள்ளனர். படம் சொன்ன தேதியில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும். அஞ்சான் படத்திற்கான புது டிரைலரும் தயாராகி வருகிறது, அதற்கான வேலைகளில் லிங்குசாமி மும்முரமாக ஈடுபட்டுள்ளார், அடுத்தவாரம் புது டிரைலரை வெளியிட உள்ளோம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.