'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
“பொல்லாதவன்’ படப்பிடிப்பின் போதே ‘வட சென்னை’ படத்தின் கதையை வெற்றி மாறன் சொல்லியிருந்தார். ’விஐபி’ குழுவினரின் பெயரிடப்படாத படத்திற்குப் பிறகு நான் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க உள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும், நாயகியாக சமந்தா நடிக்க உள்ளார். 2016ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும், மற்ற விவரங்கள் விரைவில்”......