Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

வெயிலோடு விளையாடு

வெயிலோடு விளையாடு,Veyilodu Vilayadu
  • வெயிலோடு விளையாடு
  • மகேஷ்
  • தனன்யா
  • இயக்குனர்: என்.வி.ராம்குமார்
14 ஜூலை, 2012 - 10:57 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » வெயிலோடு விளையாடு

   ஸ்ரீவிஷாலி பிலிம் மற்றும் வி.பி.பிலிம்ஸ் சார்பாக ஜே.பாலகுரு, எஸ்.ஜே.குமரேசன், வி.பழனிவேல் மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் வெயிலோடு விளையாடு. இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, நாயகியாக தனன்யா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக அமல் நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, கஞ்சா கருப்பு, ஜெய்பிரகாஷ், அஸ்வின்ராஜா, சுவாமிநாதன், பருத்திவீரன் சுஜாதா உள்ளிட்ட இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் விமல், ரேணிகுண்டா சஞ்சனா சிங் நடிக்கிறார்கள்.

சின்ன வயதில் ஒருவனுக்கு கைப்பந்து மீது ஏற்படும் பிடிப்பு வெறியாக மாறி அவன் வளர்ந்து ஆளானபிறகு வெற்றியாளனாக மாற்றுகிறது என்பது படத்தின் கதை. இதில் காதல், காமெடி, சென்டிமென்ட் என்கிற கமர்ஷியல் விஷயங்களைக் கலந்து கொடுத்திருக்கிறேன் என்கிறார் இப்படத்தை எழுதி, இயக்கும் என்.வி.ராம்குமார். கார்த்திக்ராஜா இசையமைக்க, மசானி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு வேலையை கிருஷ்ணகுமார் கவனிக்கிறார். மேலும் படத்தில் ஒரு பாட்டை இளையராஜா எழுதி பாடியிருக்கிறார்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in