Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

வேடப்பன்

வேடப்பன்,
28 ஆக, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » வேடப்பன்

நடிகை மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு ரசிகனைப் பற்றிய கதையுடன் உருவாகி வரும் படம் வேடப்பன். படத்தின் நாயககனாக ஹேமந்த் குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அப்சரா, நிகிதா என இரண்டு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆனைவாரி ஏ.ஸ்ரீதர் இயக்குகிறார்.

படத்தின் கதைப்படி, நடிகை மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகன், அந்த நடிகை பற்றி தவறாகப் பேசும் ஒருவனைக் கொல்ல முயர்சிக்கிறான். பின்னர் ஊர் மக்கள் சமாதானப்படுத்த, அதே கோபத்துடன் கோடம்பாக்கத்துக்கு போய் அந்த நடிகையையே கொன்றுவிடத் துடிக்கிறான். கடைசியில் என்ன ஆனது? என்பதுதான் பரபரப்பும், விறுவிறுப்புமான வேடப்பன் கதை. பி.ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, நேசன் இசையமைத்துள்ளார்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in