Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

அத்தியாயம்

அத்தியாயம்,Athiyayam
  • அத்தியாயம்
  • சரண்
  • வர்ஷா
  • இயக்குனர்: ஆர்.யுவன்
05 ஆக, 2013 - 15:57 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » அத்தியாயம்

டான்ஸ் மாஸ்டர் ஆர்.யுவன் டைரக்டராகி விட்டார். அவர் டைரக்ட் செய்யும் படத்தின் பெயர் அத்தியாயம். காசேதான் கடவுளடா படத்தில் நடித்த சரண் ஹீரோ. வர்ஷா ஹீரோயின். விஜய்வில்சன் கேமராமேன், கண்ணன் மியூசிக். "எனக்கு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாளாக இருந்துவந்த ஆசை. அதை நிறைவேற்ற இப்போதுதான் நேரம் வந்திருக்கு. முக்கோண காதல் கதைக்குள் திரில்லர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது வித்தியாசனமான படமாக இருக்கும். படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவமில்லை. ஒரே ஒரு பாடல் காட்சிதான் இடம்பெறுகிறது. சென்னையை சுற்றி படமாக்கப்பட்டு வருகிறது. பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லும் திட்டம் உள்ளது" என்கிறார் இயக்குனர் கம் டான்ஸ் மாஸ்டர் ஆர்.யுவன்

அத்தியாயம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in