Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனிமா தராததை சீரியல் தந்தது: ராதிகா ப்ரீத்தி

20 ஜூலை, 2021 - 17:56 IST
எழுத்தின் அளவு:
Raadhika-Preethi-says-about-Television-popular

கர்நாடகத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி. மாடல் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் ராஜா லவ் ராதே என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் எம்பிரான் என்ற படத்தில் அறிமுகமானார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்து விட அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது அவர் பூவே உனக்காக தொடரில் பூவரசி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இருந்து பலர் விலகியும் ராதிகா ப்ரீத்தி தொடர்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: அடிப்படையில் நான் ஒரு த்ரோபால் வீராங்கணை, விளையாட்டில் இருந்து மாடலிங் துறைக்கு வந்தேன். அதன் மூலம் சினிமாவிற்கு வந்தேன். இப்போது சின்னத்திரையில் இருக்கிறேன். நான் நடித்த சினிமாக்கள் தராத புகழை எனக்கு சீரியல் தந்தது. தொடர்ந்த நிறைய வாய்ப்புகள் வருகிறது. என்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
குழலிக்காக காத்திருக்கும் ஆராகுழலிக்காக காத்திருக்கும் ஆரா ஓடிடியில் தமிழ் பேசப்போகும் பிளாக் விடோ ஓடிடியில் தமிழ் பேசப்போகும் பிளாக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sathish - Coimbatore ,இந்தியா
20 ஜூலை, 2021 - 22:11 Report Abuse
Sathish எல்லாம் சரி. கன்னடர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு பதிலாக நம் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு தரலாமே. இங்க வந்து சம்பாரிச்சிட்டு ரெண்டு மாநிலத்திற்கு நடுவில் ஏதாவது பிரச்சனைன்னு வந்தா தமிழகத்திற்கு எதிரா குரல் கொடுப்பார்கள்.
Rate this:
22 ஜூலை, 2021 - 10:41Report Abuse
Prasanna KrishnanWho told you watch her serial? just boycott. Even you work in foreign countries. But you support your own motherland which didnt give you job opportunities and recognition. Its same everywhere...
Rate this:
20 ஜூலை, 2021 - 19:14 Report Abuse
Prasanna Krishnan The way you acting in that serial, seriously cant see such programs with family. full of glamour
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in