'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

இந்தியத் திரையுலகத்தில் மும்பையை மையமாகக் கொண்டுதான் ஹிந்திப் படங்கள் வெளியாகின்றன. ஆனால், அந்த மாநிலத்தின் மொழியான மராத்தியில் ஹிந்திப் படங்களை விட குறைவான படங்களே வெளியாகின்றன.
ரிதேஷ் தேஷ்முக் எழுதி நாயகனாக நடித்துள்ள மராத்தி திரைப்படம் 'ராஜா சிவாஜி'. நேற்று மே 1ம் தேதி வெளியான இந்தப் படத்தில் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், வித்யா பாலன், மகேஷ் மஞ்ரேக்கர், ஜெனிலியா, பர்தீன் கான், பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், பொமன் இரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் முதல் நாள் வசூலாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. மராத்தி மொழியில் இதுவரையில் வெளியான படங்கள் புரியாத சாதனையாக முதல் நாளில் 12 கோடியே 40 லட்சம் வசூலைப் பெற்றுள்ளது. தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
17ம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசின் மன்னனாக மாவீரனாக இருந்தவர் சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இப்படம் உருவாகி உள்ளது.