ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி |

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடிக்க, தமிழ் நடிகையான சாய் பல்லவி ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமாக கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம் 'ஏக் தின்'.
இப்படத்திற்காக அமீர்கான் கூட நிறைய புரமோஷன் செய்தார். ஆனால், படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. வெளியான வார இறுதியில் இப்படம் மொத்தமாக 3 கோடியைக் கூடத் தாண்டவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியான சில நாட்களிலேயே வசூல் இப்படி என்பதால் இன்று முதல் அதைவிடக் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
2016ல் வெளிவந்த தாய் மொழிப் படமான 'ஒன் டே' படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். மிக மெதுவான திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது.
இந்தப் படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமான சாய் பல்லவிக்கும் இந்தப் படம் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.