Advertisement

சிறப்புச்செய்திகள்

கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் மோகன்லாலுக்கு பதிலாக.. ; இயக்குனர் பிரியதர்ஷன் ஆதங்கம்

19 ஏப், 2026 - 10:34 IST
எழுத்தின் அளவு:
If-only-SPB-was-alive,-he-would-have-replaced-Mohanlal-Director-Priyadarshan-fears
Advertisement


மலையாள திரையுலகின் பிரபலமான இயக்குனர் பிரியதர்ஷன் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் சமீபத்தில் ஹிந்தியில் 'பூத் பங்களா' திரைப்படம் வெளியாகி உள்ளது. விரைவில் தனது நூறாவது படமாக மலையாளத்தில் மோகன்லாலை வைத்து அவர் படம் இயக்க இருக்கிறார். தனது முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து படம் இயக்கிய பிரியதர்ஷன் தனது நூறாவது படத்திலும் அவரையே கதாநாயகனாக வைத்து படம் இயக்குகிறார் என்பது ஆச்சரியம் தான். இந்த படம் இசைய மையமாக வைத்து உருவாக இருக்கிறது. படத்தில் கிட்டத்தட்ட 12 பாடல்கள் இடம்பெற உள்ளது எனக் கூறியுள்ளார் பிரியதர்ஷன்.

“இதில் தந்தை-மகன் இருவருமே கர்நாடக இசைக் கலைஞர்கள். ஒருவேளை எஸ்.பி பாலசுப்பிரமணியம் சார் உயிருடன் இருந்திருந்தால் அவரைத்தான் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்திருப்பேன் என்று கூறியுள்ளார், மேலும் மோகன்லால் இதற்கு முன்பு சில படங்களில் பாடியிருந்தாலும் கூட என்னுடைய இந்த நூறாவது படத்தில் அவரை நான் பாட வைக்கப் போவதில்லை. இது முழுக்க முழுக்க இசையை மையப்படுத்திய படம் என்பது தான் காரணம்” என்றும் கூறியுள்ளார்.

தந்தை, மகன் கதை என்பதாலும் ஒருவேளை எஸ்பிபி இருந்தால் தந்தையாக அவரை நடிக்க வைத்திருப்பேன் என பிரியதர்ஷன் கூறி இருப்பதாலும் அந்த தந்தை கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடிக்கிறாரா என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானி பட இயக்குனர் உடன் இணைந்த விஜய் தேவரகொண்டாநானி பட இயக்குனர் உடன் இணைந்த விஜய் ... விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: சமாதானம் தோல்வி, செட்டில்மென்டில் சிக்கல் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap