'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் |

'அசுரன், விடுதலை-2' உள்ளிட்ட சில படங்களில் நடித்த கென் கருணாஸ், இயக்கி ஹீரோவாக நடித்து கடந்த மார்ச் 19ம் தேதி திரைக்கு வந்த படம் 'யூத்'. கல்லூரி காதல், நட்பு குறித்த கதையில் உருவான இந்த படம் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் அனிஷ்மா அனில் குமார், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இந்த படம் 53 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 16ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் யூத் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.