Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலீஸ் வேடம் : தயங்கிய பவானிஸ்ரீ

21 மார், 2026 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Police-role-A-hesitant-Bhavanishree
Advertisement

விடுதலை படத்தில் ஹோம்லியாகவும், ஹார்ட்ஸ்பாட் 2 படத்தில் மார்டனாகவும் நடித்த பவானிஸ்ரீ, ஸ்ரீசெந்தில் இயக்கும் காளிதாஸ் 2 படத்தில் முதன்முறையாக போலீசாக வருகிறார். இது குறித்து அவர் பேசுகையில், ‛‛இந்த கேரக்டருக்காக அணுகியபோது நான் ஆச்சரியப்பட்டேன். நான் செட் ஆவேனா என கேட்டேன். படக்குழுவினர் பல்வேறு உதாரணங்களை காண்பித்து இப்படிப்பட்ட போலீஸ் இருந்து இருக்கிறார்கள், படித்து பாஸ் ஆகி இப்படி பலர் போலீஸ் அதிகாரி ஆகி இருக்காங்க என்று விளக்கினர். பின்னர், நம்பிக்கையுடன் நடித்தேன்.

பரத் ஹீரோவாக இருக்கிறார். நானும் சின்னவயதில் இருந்து அவர் பாடல்களை விரும்பி கேட்பேன், அவர் படங்களை ரசிப்பேன். மற்றவர்கள் நடிக்க கூட அவர் உதவி செய்கிறார்கள். படம் நன்றாக வர பல ஐடியா கொடுக்கிறார். அது நல்ல விஷயம். 25 ஆண்டுகளுக்குபின் பூவே உனக்காக சங்கீதா நடிக்கிறாங்க. அவங்க இப்பவும் அப்படியே அழகாக இருக்காங்க. அவருடன் நடித்தது நல்ல அனுபவம். இதில் இன்னொரு ஹீரோவாக அஜய் நடிக்கிறார். நானும் அவரும் ஒன்றாக நடிப்பு படித்தோம். அப்புறம், அவர் வெளிநாடு போய்விட்டார். இப்போது மீண்டும் சினிமாவுக்கு வந்து நடிப்பது மகிழ்ச்சி. நான் இசைக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் நான் பாடகி அல்ல, ஆனால், பல மேடைகளில் நீ பாடு என்று கேட்டார்கள். காளிதாஸ் முதல் பாகம் மாதிரி, இந்த பாகமும் ஹிட்டாகும்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்கும் துரந்தர் நடிகர்ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி ... சின்ன படங்கள் ஹிட், புதுமுகங்களுக்கு வரவேற்பு : தமிழ் சினிமாவில் புது டிரெண்டா? சின்ன படங்கள் ஹிட், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap