நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா |

மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரிஷ்யம் 3 வரும் ஏப்-2ம் தேதியும், ‛பேட்ரியாட்' திரைப்படம் வரும் ஏப்., 23ம் தேதியும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதனை தொடர்ந்து மோகன்லாலின் 366வது படத்தை தொடரும் படத்தை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மோகன்லால் நடிக்க இருக்கும் 367வது படத்தை மேப்படியான் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்க உள்ளார்.
இந்த படத்தின் கதைக்களம் ராணுவ பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறைய முன் கட்ட தயாரிப்பு பணிகளை இயக்குனர் விஷ்ணு மோகன் மேற்கொண்டுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது, “உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் வழக்கமான ஒரு ராணுவ படம் போல இது இருக்காது” என்றும் கூறியுள்ளார்.