Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நவ.,14ல் வெளியாகும் கார்த்தியின் ஜப்பான் பர்ஸ்ட் லுக்

13 நவ, 2022 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Karthi's-Japan-first-look-will-be-released-on-November-14

பொன்னியின் செல்வன், சர்தார் படங்களை அடுத்து கார்த்தி நடிக்கும் படம் ஜப்பான். ராஜூ முருகன் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜை உடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ஜப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அன்பறிவ் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரவிந்த்சாமி - நாகசைதன்யா மோதும் ஆக்சன் காட்சியை படமாக்கும் வெங்கட் பிரபுஅரவிந்த்சாமி - நாகசைதன்யா மோதும் ... சமந்தாவின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த தெலுங்கு ரசிகர்கள்! சமந்தாவின் கட்அவுட்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)