விமர்சனம்
அ நிறம் | அளவு
கடற்கரை குப்பத்தை ஒட்டிய பகுதியில் பிரமாண்ட ஐ.டி நிறுவனம் ஒன்று இருக்கிறது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அதை எதிர்த்து போரிட முடியாத இளைஞர்கள் குப்பத்து இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். ஐ.டி. இளைஞர்கள் திட்டம்போட்டுக் கொடுக்க அதை குப்பத்து இளைஞர்கள் செயல்படுத்திக் கொடுக்கிறார்கள். இப்படி போகுது கதை.
பேராசையால் குறுக்கு வழியில் செல்லும் வெளிநாட்டு ஐ.டி நிறுவனங்கள். நம் நாட்டு இளைஞர்களை மனதளவிலும், உடல் அளவிலும் டார்ச்சர் செய்து அவர்களை கசக்கிப் பிழிகிறது. இந்த உண்மைமையை படமாக எடுக்கிறோம் என்கிறார் இயக்குனர் சிவகுமார். பாஸ்கர் மியூசிக். கவுதம் முத்துசாமி கேமரா மேன்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!