விமர்சனம்
அ நிறம் | அளவு
கஸ்தூரிராஜா மலையாளத்தில் டைரக்ட் செய்து வரும் படம் அசுரகுலம். அதை தமிழ்நாட்டுக்கு ஏற்றமாதிரி கதையில் சிறிது மாற்றம் செய்து. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி தமிழிலும் வெளியிடுகிறார். காசு பணம் துட்டு என்று பெயர் வைத்திருக்கிறார். மித்ரன், சானியா நடிக்கிறார்கள். சிறுவயதிலேயே குற்றவாளிகளானவர்கள் வளார்ந்த பிறகும் என்ன மாதிரி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் லைப் எப்படி இருக்கும், லவ் எப்படி இருக்கும்னு காட்டும் படமாம். மலையாளப் படத்தில் நிறைய டீப் லவ் சீன் இருக்காம். தமிழில் அது இருக்குமாம். அவரே சொந்தமாக தயாரிக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!