விமர்சனம்
அ நிறம் | அளவு
மாலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை நடைபெறும் சம்பவங்களையும், அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளையும் கோர்வையாக்கி காதலை மையமாக கொண்டு ஜனரஞ்சகமான கதையை உருவாக்கி வருகிறார் ஆதி.
முதன்முறையாக நடிகை ரோகினி இந்தபடத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அச்சு இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். தியாகு படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார்.
சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் இப்படத்தின் சூட்டிங், விரைவில் கோவா, கேரளா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இசை வெளியீடு அக்டோபரிலும், படம் டிசம்பரிலும் திரைக்கு வர இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!