விமர்சனம்
அ நிறம் | அளவு
சாந்தி, தாரம் போன்ற கிளுகிளு படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கும் மற்றொரு படம் தான் அநாகரிகம். ஆர்.எச்.கே. அசோசியேட்ஸ் தயாரிப்பில் புதுமுகம் விபு, வகிதா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்து இருக்கின்றனர். உடம்பில் இருக்கும் மச்சத்தை மைய கருவாகவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. டைரக்டர் கிருஷ்ண தேவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சாந்தி படத்தில் நடித்த அர்ச்சனா சர்மாவை போலவே, அம்மணி வகிதாவும் இப்படத்தில் கவர்ச்சியாக நடித்து சூடேற்றியிருக்கிறார். இந்த படத்தில், நாயகி வகிதாவின் படுக்கையறை காட்சி ஒரு ஹைலைட் என்றால், கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் கவர்ச்சி இன்னொரு ஸ்பெஷல் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது அநாகரிகம் பட டீம். படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே புரியுதே..! படம் ரொம்பத்தான் அநாகரிகமா இருக்குது என்று!!
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!