
தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி
இதுகுறித்த கேள்விக்கு நடிகர் ஆரி அளித்த பதில், "யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கருத்து கூறுவது அநாகரிகமானது. விஜய்க்கு மட்டுமின்றி பலருக்கும் இதுபோன்று நடக்கிறது. அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக் கொள்ள கூடியது இல்லை. சமூக வலைதளத்தின் வளர்ச்சி அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது"" என தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!