special reportதுடிப்பது தமிழ்... தமிழ் என்று... : நடிப்பது ஹிந்தி... ஹிந்தி நன்று!
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தமிழ்ப் பற்றும், ஹிந்தித் திணிப்பும் என பரபரப்பாக சமூக வலைத்தளங்களில்
தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பாலான படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன.



