
மலர் தொடரிலிருந்து வெளியேறிய ஹீரோ
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‛‛எனக்கு எதிர்பாரதவிதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய நீண்ட நாள் ஆகும் என்பதால் சீரியல் தடங்கல் இல்லாமல் ஒளிபரப்பாக சீரியலை விட்டு விலகுகிறேன். இது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆதரவு அளித்த அன்புக்குரிய நேயர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு பதிலாக அர்ஜுனாக நடிக்க இருக்கும் நடிகருக்கும் உங்கள் ஆதரவை கொடுங்கள்"" என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!