
ரம்யாவின் வொர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் கமெண்ட்ஸ்
ஜூலை 05, 2022
Advertisement
தொலைக்காட்சி தொகுப்பாளினியான ரம்யா ஒரு காலத்தில் பல ஹிட் ஷோக்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் டிவி நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கேற்பதில்லை. இருப்பினும் அவருக்கான பேன் பாலோயர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். பிட்னஸூக்கு அதிக கவனம் செலுத்தி வரும் ரம்யா இப்போதெல்லாம் தனது வயதை குறைத்துக்கொண்டே வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது வொர்க் அவுட் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவரது தோற்றத்தை பார்க்கும் நெட்டிசன்கள் "அயர்ன் லேடி, ஹாட் பேபி" என கமெண்ட் அடித்து வருகின்றனர். சீக்கிரமே ஹீரோயின் ஆக வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!