
மீண்டும் அம்மா ஆகிறார் மைனா நந்தினி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "வம்சம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மைனா நந்தினி, தொடர்ந்து பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார். தற்போது தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்டை காட்டியபடி தனது கணவருடன் போஸ் கொடுத்து இதனை தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…