
கோலாகலமாக நடைபெற்ற வெற்றி வசந்த் - வைஷ்ணவி சங்கீத் நிகழ்ச்சி
நவ 28, 2024
சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெற்றி வசந்த். இவர் பொன்னி தொடரில் நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இருவரது திருமணமும் எப்போது என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வந்த நிலையில் தற்போது இவர்களின் திருமணம் நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக உற்றார் உறவினர்கள் சக நடிகர்கள் புடைசூழ வெற்றி வசந்த் - வைஷ்ணவியின் சங்கீத் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!