
டிஆர்பியில் டாப் இடத்தை சுந்தரி சீரியல்!
இதனையடுத்து மூன்றாவது இடத்தை "ரோஜா", நான்காவது இடத்தை "வானத்தை போல", ஐந்தாவது இடத்தை "கண்ணான கண்ணே" ஆகிய தொடர்கள் பிடித்துள்ளன. இதன் மூலம் தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பியில் முதல் 5 இடத்தை ஒரே டிவி சேனல் தக்க வைத்துள்ளது. விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில நாட்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி 6வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 7வது இடத்திலும், நம்பர் 1 சீரியலாக வலம் வந்த பாரதி கண்ணம்மா தற்போது 8வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!