
புதிதாக கார் வாங்கிய ஸ்ரீகோபிகா
பிப் 23, 2024
Advertisement
மலையாள திரைப்பட நடிகையான ஸ்ரீகோபிகா தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு 90 எம்எல் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த அவர் உயிரே, சுந்தரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், மலையாளம் என இரண்டு மொழி சீரியல்களிலும் பிசியாக நடித்து வரும் ஸ்ரீகோபிகா, தனது சொந்த உழைப்பில் மகேந்திரா நிறுவனத்தின் தார் காரை வாங்கியுள்ளார். பொதுவாக பெண் நடிகைகள் எஸ்யூவி என்கிற சொகுசு வகை காரை தேடி வாங்கிக் கொண்டிருக்கையில், ஸ்ரீகோபிகா தார் காரை வாங்கி அதை மாஸாக ஓட்டிச்சென்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!