
குட்டையான ஸ்கர்ட்டில் ஷிவானியின் ஹாட் லுக்
டிச 07, 2022
Advertisement
சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர் மன்றம் கட்டி எழுப்பி வைத்துள்ளனர். "பகல்நிலவு" சீரியலில் பவ்யமாக நடித்திருந்த ஷிவானி நாராயணன் பிக்பாஸுக்கு பிறகு அல்ட்ரா மாடர்னாக போஸ் கொடுத்து வருகிறார். இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனாலேயே சின்னத்திரை பக்கம் அவரை பார்க்கவே முடிவதில்லை. இருப்பினும் அவ்வப்போது சில ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளம் அருகே குட்டையான ஸ்கர்ட் மற்றும் வெள்ளைநிற டிசைனிங் சர்ட் அணிந்து சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவரது பளிங்கு மேனியின் அழகு பளீச்சென தெரிய, வைத்த கண் வாங்கமால் ஷிவானியின் அழகை ரசித்து கருத்து பதிவிட்டுள்ளனர் ரசிகர்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!