புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு
டிச 06, 2023
பிரபல சின்னத்திரை நடிகை ஷெரின் ஜானு, ‛திருமணம், பாரதி கண்ணம்மா" ஆகிய தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமானார். தவிர அன்பே வா தொடரிலும் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகையாக இருந்தாலும் ஷெரின் ஜானுவுக்கு ஏனோ சொல்லிக் கொள்ளும் வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில், அவர் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவி தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் புதுமுகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆஹா கல்யாணம் என்கிற தொடரில் தான் ஷெரின் ஜானு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலானது தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஷெரின் ஜானுவின் ரசிகர்கள் அவரது கம்பேக்கை கொண்டாடி வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!