
ரம்யா கவுடாவின் வைரல் புகைப்படங்கள்
செப் 24, 2022
Advertisement
"அபியும் நானும்" தொடரில் "வாத்தி" கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக நடித்து அசத்தி வருகிறார் ரம்யா கவுடா. கனவு கன்னி பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த சீரியல் அழகியை இன்ஸ்டாவிலும் வாலிபர்கள் விடாமல் மொய்த்து வருகின்றனர். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா தொடர்ந்து பல போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் மடிசார் புடவை கட்டி அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை ரம்யா கவுடா வெளியிட்டுள்ளார். அதில், ரம்யாவின் அழகை கண்டு மயங்கிய ரசிகர்கள் சமீபத்தில் டிரெண்டாகி வரும் சிம்புவின் "மல்லிப்பூ" பாடலை பாடி அந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!