நிலானிக்கு மக்கள் இயக்கமா? - மீண்டும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா
மே 12, 2023
Advertisement
சின்னத்திரை நடிகை நிலானி தமிழில் சில சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலீஸ் சீருடை அணிந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமீபகாலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நிலானிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதேசமயம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பிசியாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நிலானியின் ரசிகர் ஒருவர் "எப்போதான் புதுச்சேரிக்கு வருவீங்க. நான் எப்போ நிலானி மக்கள் சேவை இயக்கம்" என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரியாக்ட் செய்து ரீல்ஸ் வெளியிட்டுள்ள நிலானி, "என்னது மக்கள் இயக்கமா? இதுவரை இதப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன். இனிமேல் யோசிக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.
இதைபார்த்த நெட்டிசன்கள் பப்ளிசிட்டிக்காக நிலானியே இப்படி கமெண்ட் செய்திருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!