
வம்பிழுத்தவரிடம் கோபத்தில் சீறிய பாத்திமா பாபு
அந்த பதிவில் ஒருவர் "உங்க ஆத்துக்காரர் இந்து தானே. ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட இந்து பெயர் வைக்கவில்லை" என்று கேட்டார். அதற்கு பாத்திமா, ஒரு இந்துவ நிக்காஹ் தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் பள்ளி வாசல்ல. ஸோ பொத்திட்டு போ என்பது போல் பதிலளித்தார். இதனால் மிரண்டு போன அந்த நபர் , "இது பொதுமேடை நான் எதுவும் தவறா கேட்கல" என்று சொல்ல. அதற்கும் பாத்திமா பாபு, "பொதுமேடைல என்ன ப்ராண்ட் காண்டம் யூஸ் பண்ணறீங்கன்னு கூட கேப்பீங்களோ?" என காட்டமாக பதிவிட்டார். இதனையடுத்து அந்த நபர் பிரச்னை வேண்டாமென அப்படியே விட்டுவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!