தப்பா ஷேர் பண்ணாதீங்க கோபத்தில் வெண்பாவின் கணவர்!
நவ 23, 2021
Advertisement
பரீனாவின் குழந்தை என இணையத்தில் தவறாக பரப்பப்படும் போட்டோவால் அவரது கணவர் கோபமடைந்து "தப்பா ஷேர் பண்ணாதீங்க" வேண்டாம் என கூறியுள்ளார். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லியாக நடித்து வருபவர் பரீனா. அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பரீனாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மகன் பிறந்திருப்பாதாக அவர் அறிவித்த நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர். இதற்கிடையே வெண்பாவின் குழந்தை என தவறான போட்டோ போட்டு சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் கோபமடைந்த பரீனாவின் கணவர், "நாங்கள் இன்னும் குழந்தை போட்டோவை வெளியிடவில்லை. சிலர் தவறான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். அதில் பல மோசமான தலைப்புகளையும் கொடுத்திருக்கின்றனர்" என கூறியுள்ளார் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!