
வேலைக்கார மயிலாவா இது? - வைரலாகும் வொர்க் அவுட் வீடியோ
இந்நிலையில் அவர் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் வேலைக்காரப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மயிலாவாக மக்களிடம் பிரபலமாகியுள்ள நவ்யா போட்டோஷூட்களில் தெறிக்கவிட்டு வருகிறார். பிட்னஸ் ப்ரீக்கான நவ்யா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் "வேலைக்கார மயிலாவா இது?" என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!