
சைத்ரா ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்
ஜூலை 26, 2023
Advertisement
நடிகை சைத்ரா ரெட்டி சின்னத்திரை, வெள்ளித்திரை என கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து ரசிகர்களின் கிரஷ் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். தற்போது நம்பர் 1 சீரியலான கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நேற்று முன்தினம் சைத்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினரும் சக நண்பர்களும் சைத்ராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்த சைத்ரா ரெட்டி, "என்னுடைய 28வது பிறந்தநாளை ஸ்பெஷலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சைத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!