
சிம்புவை கலாய்த்த பாலாஜி முருகதாஸ்
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை சிம்புவிற்கு தனித்தனியாக அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது பாலாஜி முருகதாஸ் "வல்லவன் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து குரூப் டான்ஸ் ஆடிய குழந்தைகளில் நானும் ஒருவன்" என்று கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியான சிம்பு "ஏங்க இப்படி எல்லாம் சொன்னா எனக்கு ரொம்ப வயசானா மாதிரி இருக்குங்க" என வெட்கப்பட்டார். இருவருக்குமிடையே நடைபெற்ற இந்த சுவாரசியமான உரையாடல் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!