
திருமணத்திற்கு பின் கார் வாங்கிய சித்து - ஸ்ரேயா ஜோடி
சித்து - ஸ்ரேயா தம்பதியினர் தங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் சோஷியல் மீடியா மற்றும் யூ-டியூப் சேனல் வழியே பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சித்து - ஸ்ரேயா ஜோடி தற்போது புதிதாக கார் வாங்கியுள்ளனர். அதை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!