
சைலண்டாக வீசும் கவர்ச்சி புயல் ஆஷா கவுடா
ஏப் 17, 2022
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் "கோகுலத்தில் சீதை" தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் ஆஷா கவுடா. பொதுவாக ஹோம்லியாக இருக்கும் ஆஷா கவுடா கிளாமர் பாம் ஆக மாறி திடீரென வெடித்து விடுவார். கோகுலத்தில் சீதை தொடரில் நந்தா மாஸ்டருடன் "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து ரசிகர்களே ஆடி போய்விட்டனர். அந்த அளவுக்கு கவர்ச்சியில் இவரால் உச்சம் தொட முடியும். இன்ஸ்டாவிலும் அடிக்கடி வொர்க் அவுட் வீடியோஸ் மட்டும் போட்டு உசுப்பேற்றி வரும் இவர், திடீரென அல்ட்ரா மாடர்ன் உடைகளிலும், புடவையிலும் ஒரு காட்டு காட்டி விடுவார். அந்த வகையில் தற்போது பிங் நிற புடவையில் அழகு "பளீச்" என தெரிய செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இவரை செல்லமாக "சைலண்டான கவர்ச்சி புயல்" என அழைத்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!