
கன்னடம் கலந்த மலையாளத்தில் பேசும் பஹத் பாசில்
அதுமட்டுமல்ல இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தாதா என்பதால் கன்னடம், மலையாளம் கலந்து ஒரு புதுவிதமான பாஷையை இந்த படத்தில் பேசி நடித்துள்ளாராம். கடந்த வருடம் ஹாரர் காமெடி கலந்து வெளியான "ரோமாஞ்சம்" என்கிற ஹிட் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியுள்ளார். பஹத் பாசிலின் மனைவி நஸ்ரியாவும், இயக்குனர் அன்வர் ரஷீத்தும் இணைந்து தயாரித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!