
ஸ்ரீலீலாவிற்கு பதிலாக ரவி தேஜா பட நடிகை
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவித்தனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் ஸ்ரீலீலா வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து தற்போது இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ரவி தேஜா உடன் இணைந்து "மிஸ்டர் பச்சான்" என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!