மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர். சில மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு "விஷ்வாம்பர" என தலைப்பு வைத்துள்ளதாக இன்று சங்கராந்தி திருநாள் முன்னிட்டு சிறப்பு வீடியோ உடன் படக்குழு அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!