
அண்ணாத்த படத்தை பார்த்து நெகிழ்ந்த ரஜினி
படத்தின் டீசர் மற்றும் புதிய அப்டேட்டுகளை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் "அண்ணாத்த" படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் படத்தை ஜினிகாந்த் ல நாட்களுக்கு முன்பு பார்த்துள்ளார். படம் பார்த்த பிறகு படக்குழுவினரிடம் பேசிய அவர், எல்லாரையும் இந்த படம் உணர்வுபூர்வமாக இணைத்துவிடும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று கூறினாராம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!