
கணவர் சொன்னால் நடிப்பில் இருந்து விலகி விடுவேன் - காஜல் அகர்வால்
இநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் திருமணத்திற்கு திருமணத்திற்கு பின்னர் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று வரும் காஜல் சமீபத்தில் நீச்சல் உடையில் படகில் புட் போர்ட் அடித்தவாறு படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதே போல சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சினிமாவை விட்டு விலகப்போகிறார்களா என்று கேள்விக்கு பதில் அளித்த காஜல், ‛‛நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன்"" என்று கூறி இருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!